விளையாட்டுகேட்ச்களை கோட்டை விட்டதே தோல்விக்கு காரணமா? மேட்ச் முடிஞ்சதும் உண்மையை ஒத்துக் கொண்ட ஹர்மன்பிரீத் கௌர்!
சுமாரான ஃபீல்டிங், சொதப்பலான பேட்டிங்; தென்னாப்பிரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று அரையிறுதி வாய்ப்பை சிக்கலாக்கிய இந்திய மகளிர் அணி! - ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி