தமிழ் நாட்டில் 6 கோடி மதிப்புள்ள ‘Rolls Royce’ car வாங்கிய தமிழ் நடிகர் யார் தெரியுமா?

0
7863

தமிழ்நாட்டில் பல பணக்காரர்கள் மற்றும் செலிபிரிட்டிகள் தங்களது வசதிக்கேற்ப பல பிரம்மாண்டா கார்களை வைத்துக்கொண்டாலும் சிறப்பு ரக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துக்கொள்வதில் அவர்களுக்கு ஒரு அலாதி பிரியம் இருக்கும். அந்த காலத்தில் இருந்தே ரோல்ஸ் ராய்ஸ் மாடல் கார்களை மன்னர்கள் மட்டுமே வைத்திருந்ததால் இப்படி கிரேஸ் தற்போதும் உண்டு. பலரும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு அகில அந்தஸ்த்து இருந்தாலும் தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும். தற்போது அந்தஸ்துடன்
தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பவர்களை பார்ப்போம்:

தமிழகத்தில் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் காரை புக் செய்து வாங்கியது இயக்குனர் ஷங்கர் தான். இவர் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை வைத்துள்ளார்.

- Advertisement -

அதன் பின்னர் அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இருக்குனர் பிதாப் சி ரெட்டியம் இந்த ரக கார்களை வைத்துள்ளார்

தமிழ் நடிகர்களில் முதன்முதலில் ரோல்ஸ் ராய்ஸ் வாங்கியது இளைய தளபதி விஜய். நம் தளபதி ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை வைத்துள்ளார்.
ஆசிய கண்டத்தின் பெரு முதலாளியான சிவ நாடார் ரோல்ஸ் ராய்ஸ் பேண்ட்டோ கரை வைத்துள்ளார். இவர் தான் HCL குழுமத்தின் தலைவர் ஆவார்

-விளம்பரம்-

நடிகர் சூப்பர் ஸ்டாரின் மருமகனும் நடிப்பில் அதி திறமை வாய்ந்த நடிகர் தனுஷ் 6 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்துள்ளார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் பல ஆடி மற்றும் பி.எம்.டபிள்யூ கார்களில் ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ் காரையும் வைத்துள்ளார்.

லலிதா ஜூவல்லர்ஸ் முதலாளிலி கிரண் குமார் வைத்துள்ளார்

ரமேஷ் குமார் என்பவர் கார்களை வாடகைக்கு விடுபவர் பெரிய பெரிய வி.ஐ.பி கஷ்டமர்களுக்காக ரோல்ஸ் ராய்ஸ் வைத்துள்ளார்.

நடிகர் சந்தானம் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் வேண்டி புக் சேய்திருப்பதாக தெரிகிறது. அந்நிறுவனம் சரி சொல்லும் பட்சத்தில் இவரும் இந்த லிஸ்ட்டில் இணைவார்.

Advertisement