விஜய், அஜித், விக்ரம் இவங்கெல்லாம் வயசானால் இப்படி தான் இருப்பாங்க.! வைரலாகும் புகைப்படங்கள்.!

0
2669
Tamil-Actors

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல்வேறு செலஙஞ்சுகள் வைரலாகி வருகின்றன. சம்பீத்தில் பாட்டில் கேப் செலஞ்ச் ச,சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது faceapp எனப்படும் புதிய செயலி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த செயலியை பயன்படுத்தி நாம் வயதான காலத்தில் எப்படி இருப்போம் என்பதை புகைப்படமாக காண முடியும். தற்போது இந்த செயலியை பயன்படுத்தி பல்வேறு பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் தாங்கள் வயதானால் எப்படி இருப்போம் என்ற புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : ஸ்மோக்கிங் அறையால் பிக் பாஸ்ஸிற்கு வந்த புதிய சர்ச்சை.! கமலுக்கும் நோட்டீஸ்.! 

- Advertisement -

சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது வலைதளவாசிகளும் இந்த செயலியை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வளைத்த பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் ஆகியோர் வயதானால் எப்படி இருப்பார்கள் என்பதை இந்த செயலியை வைத்து உருவாக்கியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இந்த வயதான கெட்டப்பில் எந்த நடிகர் படு கெத்தாக இருக்கிறார் என்பதை கமன்ட் செக்க்ஷனில் உங்கள் கமன்ட்களை பதிவிடுங்கள். மேலும், இந்த செயலியால் இருக்கும் ஆபத்து என்ன என்பதனையும் நாம் அடுத்த தொகுப்பில் காணலாம்.


Advertisement