தமிழ் நடிகைகள் வரைந்திருக்கும் டாட்டூக்களின் அர்த்தம் என்ன தெரியுமா..? பாருங்க புரியும்

0
3035

நாம் வசிக்கும் நமது ஊரிலோ அல்லது நமது தாத்தா பாட்டி காலத்திலோ பச்சை குத்துவது என்ற ஒரு பழக்கம் இருந்து வந்தது. தனக்கு விருப்பமானவர் பெயர்களை எப்போதும் அழியாமல் இருக்கும் வண்ணம் அவர்கள் தங்களது உடலில் எங்காவது பச்சை குதிக்க கொள்ளவது வழக்கம். அது காலப்போக்கில் ட்ரெண்ட் ஆகி தற்போது அதில் ஒரு சில டிசைன்களை புகுத்தி டாட்டூ என்று பெயர் மாற்றிவிட்டனர் .

trisha-body-tattoo

தற்போது இந்த டாட்டூ மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காண முடிகிறது. அதிலும் குறிப்பாக சினிமா நடிகைகள் சிலரும் டேட்டாக்களை தங்களது உடல்களின் ஏதோ ஒரு பாகத்தில் குத்திக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் சில பிரபலமான நடிகைகளின் டாட்டூகளும் அதன் அர்த்தத்தையும் இங்கே காணலாம்.

நயன்தாரா:- லேடி சூப்பர் ஸ்டாரான நாயன்தாரா பிரதேவா வை காதலித்த போது அவரது பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் அவர்கள் காதல் முறிந்தவுடன் தற்போது அதனை “பாசிட்டிவிட்டி”(positivity) என்று மெட்ரிக் கொண்டார்.அதற்கு தமிழில் “நேர்மறை ” என்று அர்த்தம்.

Nayanthara

நிக்கி கல்ராணி :-தனது தங்கை மீது மிகுந்த பாசம் கொண்டுள்ள நிக்கி அர்ச்சனா என்ற அவருடைய பெயரை தனது முதுகில் பச்சை குதிக்க கொண்டுள்ளார்

nikkigalrani

அமலா பால்:- தனது காலின் மணிக்கட்டில் ஒரு வட்டத்திற்குள் ஒரு அம்பு செல்வது போன்று ஒரு டாட்டூவை குத்தியுள்ளார் . இதற்கு “தற்காப்பு “என்று அர்த்தமாம். அது மட்டும் இல்லாமல் தனது பின் முதுகில் பூ போன்ற ஒரு டட்டூவையும் குத்தியுள்ளார்.

amalapaul

ஸ்ருதி ஹசன்:- எல்லோரும் தனது பெயரை பச்சை குத்திக்க கொண்டால் ஆங்கிலத்தில் தான் குத்திக் கொள்வார்கள். அனால் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது முதுகில் தனது பெயரை “ஷ்ருதி” என்று குத்திக் கொண்டுள்ளார்.

shruthi

சௌந்தர்யா ரஜினிகாந்த்:- சூப்பர் ஸ்டாரின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த. தனது அப்பா மற்றும் மேலுள்ள பாசத்தை காட்ட தனது கையில் “லதா * ரஜினி ” என்று ஸ்டைலாக பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

soundaryarajinikanth

சமந்தா :- சமீபத்தில் திருமணமாகியுள்ள கனவு கன்னி சமந்தா. தனது முதுபக்கத்தில் யூ அண்ட் மீ (you and me )அதாவது நீயும் நானும் என்று அர்த்தம்.மேலும் அவரது கையில் ஒரு இரட்டை குறியீட்டை குறிக்கும் டாட்டூ ஒன்றையும் குத்தியுள்ளார்.

samantha