பல சீரியலை தனது ராடான் மீடியா நிறுவனத்தை வைத்து தயாரித்து வரும் ராதிகா சரத்குமார். வாணி ராணி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் 1 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
2.ரம்யா கிருஷ்ணன் - ரூ 50,000
பாகுபலியில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன் தற்போது வம்சம் சீரியலில் நடித்து வருகிறார். அதற்கு இவர் ஒவ்வொரு எபிஸோடுக்கும் பெரும் சம்பளம் குறைந்து -ரூ50,000.
3.சரவணன் மீனாட்சி ரக்சிதா -ரூ25,000
சீரியலில் நடிகைகளில் பிரபலமானவர் ரக்சிதா. பெரிய திரையில் வரவில்லை எனிலும், இவர் நடிக்கும் சரவணன் மீனாட்சி சீரியலில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் -ரூ 25,000 பெறுகிறார்.
4.நளினி - ரூ 15,000
அந்த கால ஹீரோயின் தற்போது நடித்து வரும் சீரியல்களில் ஒவ்வொரு எபிஸோடுக்கும்-ரூ 15,000 சம்பளமாக வாங்குகிறார்.
5.ஆல்யா மானஷா -ரூ 15,000
சின்னத்திரை நாயகிகளின் குயின் இவர், ராஜா ராணியின் ஒவ்வொரு எபிஸோடுக்கு- ரூ 15,000 சம்பளமாக பெறுகிறார்.
6.ஸ்ருதிக்கா -ரூ 15,000
மற்றோர் சீரியல் அழகி ஸ்ருத்திகா நாதஸ்வரம் மற்றும் குலதெய்வம் சீரியலில் ஒரு எபிஸோடுக்கு -ரூ 15,000 வாங்குகிறார்.
7.பிரவீணா - ரூ 10,000
பிரியமானவள் சீரியலில் நடிக்கும் இவர் ஒரு எபிஸோடுக்கு -ரூ 10,000 சம்பளமாக வாங்குகிறார்.
8.தெய்வமகள் வாணி போஜன் -ரூ 10,000
9.வள்ளி சீரியல் வித்யா - ரூ 10,000



