திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு தமிழ் ராக்கர்ஸை ஒழித்தாக வேண்டும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இதனிடையே பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தமிழ் ராக்கர்ஸை கைது செய்தே தீருவோம் என்று பொது மேடைகளில் கூறி வந்தனர். அவர்களின் கனவு தற்போது நினைவாகி உள்ளது.
நடிகர் விஷால், கைது செய்யப்பட்ட நபரை காண தற்போது திருவல்லிகேனி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்




