Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/தொழில்நுட்பம்2019.02.11பதிப்பு · TA
தொழில்நுட்பம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஆபத்தான அதிக கதிர்வீச்சை வெளியிடும் போனில் Xiaomi, OnePlus, Iphone.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி.!

எழுதியவர்Rajkumar11 பிப்ரவரி, 2019 அன்று 08:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தற்போதைக்கு, செல்போன்களின் பாதுகாப்பான கதிர்வீச்சு வெளிப்பாடு எவ்வளவு என்பதை அளவிட உலகம் முழுவதுக்குமான பொதுவான ஒரு அளவீட்டு முறை எதுவும் இல்லை என்றபோதிலும், கிலோவுக்கு 0.60 வாட்ஸ் என்ற கதிர்வீச்சு அளவு பாதுகாப்பானது என டியஎ புளூ ஏஞ்சல் என்ற ஜெர்மனைச் சேர்ந்த சூழலியல் நேச அமைப்பின் அளவீடு தெரிவிக்கிறது. ஆனால், இப்போது உள்ள செல் போன் நிறுவனங்கள் அதனை பின்பற்றுகிறதா. இல்லை என்பது தான் அதிர்ச்சியான உண்மை.

ஆபத்தான அதிக கதிர்வீச்சை வெளியிடும் போனில் Xiaomi, OnePlus, Iphone.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி.!

நீங்கள் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தை பார்த்திருக்கிறீர்கள் என்றால் இந்த கதிர்வீச்சு வெளிப்பாடு பற்றி பெரிதாக விளக்க தேவை இல்லை. அந்த படத்தில் எப்படி அதிகப்படியான கதிர் வீச்சால் பறவைகள் பாதிக்கபடுகின்றனரோ அதே போன்று தான் நாம் பயன்படுத்தும் சில போன்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சினால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்து வருகிறோம்.

சமீபத்தில் செல்போன்களின் கதிரியக்க வீச்சு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனை குறித்து ஜெர்மனியின் ஃபெடரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஜியோமி மற்றும் ஒன் ப்ளஸ் ஆகிய 2 சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் செல்போன்கள் அதிக கதிர்வீச்சு உள்ள செல்போன்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

அதிக கதிர் வீச்சை வெளியிடும் போன்கள் :

ஆபத்தான அதிக கதிர்வீச்சை வெளியிடும் போனில் Xiaomi, OnePlus, Iphone.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி.!

மேலும், உலகின் தலை சிறந்த செல் போன் நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனமும் இந்த பட்டியலில் அடக்கம். அதிக கதிர் வீச்சுக்கள் கொண்ட போன்களில் முதலாவதாக ஜியோமியின் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனும் எம்.ஐ.ஏ.ஒன் போனும் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு போன்களும் மிக மோசமான அளவுக்கு கதிரியக்க வீச்சை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கதிர் வீச்சை வெளியிடும் போன்கள் :

ஆபத்தான அதிக கதிர்வீச்சை வெளியிடும் போனில் Xiaomi, OnePlus, Iphone.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி.!

இவற்றைத் தொடர்ந்து ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான 5டி ஸ்மார்ட் போன் இடம்பெற்றுள்ளது. மேலும். இந்த ஆய்வை நடத்திய அதே நிறுவனம் குறைந்த கதிர்வீச்சை வெளிப்படுத்தும் செல் போன்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் பெரும்பாலும் சாம்சங் போன்கள் இடம் பெற்றுள்ளது.

தலைப்புகள்
#high emitting phones#least emitting phones#Phone Emitation#குறைந்த கதிர் வீச்சை வெளிப்படுத்தும் போன்#அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் போன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உலக புகைப்பட தினம்: சிக்மா போட்டோ இந்தியா – பி.பி. போட்டோகிராபி இணைந்து சிறப்பு கொண்டாட்டம்

உலக புகைப்பட தினம்: சிக்மா போட்டோ இந்தியா – பி.பி. போட்டோகிராபி இணைந்து சிறப்பு கொண்டாட்டம்

கூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம்.! அப்போ இதுவும் இனி ஈஸி.!

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.! சென்னை மாநகராட்சி அசத்தல்.!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement