Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/தொலைக்காட்சி2020.01.07பதிப்பு · TA
தொலைக்காட்சிவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நட்பிற்காக நான் வாங்கிய சம்பளமும் கம்மி தான் - ஆனால், யாரோ ஒரு XY காக-தேவதையை கண்டேன் ஸ்ரீ.

எழுதியவர்Rajkumar7 ஜனவரி, 2020 அன்று 09:19 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகர்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகி வரும் பல்வேறு சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் ஸ்ரீ எனப்படும் ஸ்ரீ குமார். இவர் பிரபல இசை அமைப்பாளராக ஷங்கர் கணேஷின் மகன் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. மேலும், ஸ்ரீயும் தனது தந்தை பெயரை பயன்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் தற்போது அனைவரும் அறியக்கூடிய ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார்.

Related image

சீரியல் நடிகரான இவர் "சரோஜா,தெறி, ரங்கூன், " போன்ற பல தமிழ் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஸ்ரீகுமார், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "தேவதையை கண்டேன், தலையணை பூக்கள்" போன்ற தொடர்களில் நடித்து வந்தார். இதில் தேவதையை கண்டேன் என்ற தொடரில் வாசுதேவன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென்று இந்த தொடரில் இருந்து விலகுவதாக நடிகர் ஸ்ரீ அறிவித்திருந்தார். இதற்கான காரணத்தை தெரிவித்தியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீயிடன், இந்த சீரியலில் இருந்து விலகியது ஏன் என்ற கேள்வி கேட்டு கேட்டபோது, அதற்கு முக்கிய காரணமே கதையில் ஏற்பட்ட மாற்றம்தான். அந்த சீரியலில் கம்மி சம்பளத்திற்கு நடிக்க நான் ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணமே அது ஒரு தெலுங்கு சீரியலில் ரீமேக் என்பதற்காகத்தான். தெலுங்கில் அந்த சீரியல் ஒரு நல்ல கதையை கொண்டிருக்கிறது. அந்த சீரியலில் நான் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் எல்லாரும் போன் செய்து அந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததை நினைத்து பொறாமைபட்டார்கள். ஆனால் அவர்கள் யாரோ ஒரு எக்ஸ் ஒய் இதற்காக கதையை மாத்துகிறேன் என்று கதையில் கவனம் செலுத்தாமல் தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்று சேர்த்து விட்டார்கள்.

வீடியோவில் 14:15 நிமிடங்களில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=oxzlTuKMJsY&t=713s

இன்னொருவரின் கதாபாத்திரத்திற்காக என்னுடைய கதாபாத்திரத்தை மாற்றியது எனக்கு சரிப்பட்டு வரவில்லை இருப்பினும். சேனல் மீது நான் வைத்திருந்த மரியாதைக்காக நான் நடித்து வந்தேன். ஆனால், அதற்கு ஏற்றார்போல யாரடி நீ மோகினி தொடருக்கும் தேவதையை கண்டேன் தொடர்புக்கும் என்னுடைய டேட் இடித்தது. மேலும், யாரடி நீ மோகினி குழுவினர் தேவதையை கண்டேன் குழுவிடம் டேட் கேட்டபோது அவர்கள் சம்மதிக்கவில்லை. பின்னர் சேனலே என்னை அழைத்து தேவதையை கண்டேன் தொடரிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டார்கள் என்று கூறிவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ஸ்ரீ.

தலைப்புகள்
#Sree Kumar#தேவதையை கண்டேன்#ஸ்ரீ குமார்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement