Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/தொலைக்காட்சி2020.01.01பதிப்பு · TA
தொலைக்காட்சிவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கல்யாண பரிசு சீரியல் நடிகைக்கு கல்யாணம் முடிந்தது. மாப்பிள்ளை யார் தெரியுமா ?

எழுதியவர்Rajkumar1 ஜனவரி, 2020 அன்று 08:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் சூப்பர் ஹிட் சீரியல் "மெட்டி ஒலி" சீரியல். இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரிதிகா. மேலும், 2010 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் "நாதஸ்வரம்". இந்த சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரிதிகா நடித்து இருந்தார். இந்த நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் இந்த சீரியல் மூலம் தான் நடிகை ஸ்ரிதிகா தனெக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார்.

https://www.instagram.com/p/B6xeTe9FlgG/

இந்த சீரியலை தொடர்ந்து இவர் மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம் போன்ற பல தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, உயிர் என பல சீரியல்களில் முன்னணி துணை கதாநாயகியாகவும் நடித்து உள்ளார். தற்போது இவர் கல்யானபரிசு, அழகு ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களில் நடிகை ஸ்ரிதிகா நடித்து உள்ளார்.

அதோடு விளம்பர படங்களிலும் கூட நடித்து உள்ளார். அது 2008 ஆம் ஆண்டு வெளியான 'மகேஷ், சரண்யா மற்றும் பலர்' என்ற படத்தின் மூலம் தான் இவர் வெள்ளித்திரையில் பிரபலமானார் . இதனை தொடர்ந்து வெண்ணிலா கபடிகுழு, தனுஷின் வேங்கை, பாலு தம்பி மனசிலே, மதுரை To தேனீ உள்ளிட்ட ஒரு பல படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு சினிமாவில் பட அமைப்புகள் சரியாக அமையவில்லை என்ற உடன் மீண்டும் சீரியல் நோக்கியே வந்து விட்டார். பின் பல சீரியல்களில் நடித்து மக்களிடமும் இப்போது வரை நீங்காமல் இடம் பிடித்து வருகிறார்.

நாதஸ்வரம் நடிகை ஸ்ரிதிகாவுக்கு வெற்றிகரமாக திருமணம் நடை பெற்றது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவருக்கு 33 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டு வந்து இருந்தார். இதனால் இவர் உடன் பணி புரியும் சக நடிகைகள், ரசிகர்கள் எல்லோரும் எப்போ கல்யாணம் என்று பல கேள்விகளை கேட்டு வந்தார்கள். தற்போது நடிகை ஸ்ரிதிகா அவர்கள் ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டார் என்று தெரிந்த உடன் ரசிகர்கள் அனைவரும் குசியில் உள்ளார்கள்.

கல்யாண பரிசு சீரியல் நடிகைக்கு கல்யாணம் முடிந்தது. மாப்பிள்ளை யார் தெரியுமா ?

நடிகை ஸ்ரிதிகா திருமணம் டிசம்பர் 30-ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. மேலும், இவர்கள் திருமணம் குறித்த வீடியோவை நடிகை ஸ்ரிதிகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, கடைசியில் என் திருமணம் முடிந்து விட்டது என்று கருத்து தெரிவித்து உள்ளார். இவருடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவருடைய திருமண வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் நடிகை ஸ்ரிதிகா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்புகள்
#ஸ்ரித்திகா ஸ்ரீ#கல்யாண பரிசு#Srithika Marriage#kalyana parisu Serial Actress
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement