Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/தொலைக்காட்சி2019.12.30பதிப்பு · TA
தொலைக்காட்சிவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நெகட்டிவ் கதாபாத்திரம் இல்லாமல் இருக்கும் ஒரு சீரியல். மார்தட்டி சொல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீனியர் நடிகர்.

எழுதியவர்Rajkumar30 டிசம்பர், 2019 அன்று 10:06 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் ஒன்று. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதை மையமாக கொண்ட கதை ஆகும். தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் 300 அத்தியாயங்களை வெற்றிகரமாக கடந்து உள்ளது. இதை கொண்டாடும் விதமாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 300வது நாள் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை பிரம்மாண்ட அளவில் கொண்டாடி உள்ளார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர். இந்த நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள் ரசிகர்களும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும்.

Image result for pandian stores stalin

அதோடு சமீபத்தில் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் 500வது நாள் கொண்டாட்டம் நடந்து முடிந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர் இன் மொத்த குடும்பமும் கலந்து கொண்டு உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமான பல போட்டிகளும், உணர்ச்சிப்பூர்வமான நிறைய விஷயங்கள் நடந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் திருநெல்வேலியில் இருந்து 40 பேருக்கும் மேற்பட்ட ஒரு கூட்டுக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாண்டியன் ஸ்டோர் விழாவில் கலந்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு தலைப்பாகை கட்டி சீர் வரிசையோடு விழாவை சிறப்பித்து உள்ளார்கள். இது மிகப் பெரிய விஷயம் ஆகும்.

ஏன்னா, அந்த அளவிற்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு (நாளை) மதியம் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியின் மீது பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து ஸ்டாலின் என்கிற மூத்த அண்ணன் மூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியது, நான் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்து உள்ளேன். ஒரு அழகான கூட்டுக் குடும்பம் கதையில் நடிப்பது இதுவே எனக்கு முதல் முறை ஆகும். அதோடு அண்ணன் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.

Image result for pandian stores stalin
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின்

இன்றைய காலகட்டத்தில் அம்மா, அப்பா பிள்ளைகள் ஒன்றாக இருந்தாலே பெரிய விஷயம். ஆகையால் அண்ணன், தம்பி, அக்கா, அண்ணி என கூட்டு வாழ்க்கை முறை எவ்வளவு வலுவானது என்பதை எல்லோருக்கும்புரிய வைக்கும் விதமாக தான் நாங்கள் இந்த கதையை கொண்டு வந்தோம். இது போன்ற சீரியலில் மூத்தவனாக நடிப்பது மிகுந்த மன நிறைவை எனக்கு தெரிகிறது. அது மட்டுமல்லாமல் எங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அந்த அளவிற்கு நெகட்டிவ் கதாபாத்திரம் இல்லாமல் இருக்கும் ஒரு சீரியல். அது தான் எங்களுக்கு பலம். அதனால் தான் மக்களின் கவனத்தையும் எங்கள் பக்கம் இழுத்தது. திட்டம் தீட்டுவது, பழி வாங்குவது,சதி செய்வது போன்ற எந்த ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் இல்லாமல் இருப்பது எங்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து உள்ளது.

Related image

மேலும், இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். எப்போதும் பிற மொழி தொடர்களை தமிழில் கொண்டு வருவது வழக்கமான ஒன்று. ஆனால், 300 அத்தியாயங்களுக்கு மேல் வெற்றி கொண்ட ஒரு தமிழ் தொடர் அதாவது "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இதுவே எங்களுடைய வெற்றி தான். மேலும், எங்களுடைய முழு முயற்சியையும் கொடுப்போம். மென்மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெற்றி பெறுவதற்கு மனமார கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.

தலைப்புகள்
#பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின்#பாண்டியன் ஸ்டோர்ஸ்#pandian Stores Stalin#Pandian stores
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement