Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/தொலைக்காட்சி2020.06.06பதிப்பு · TA
தொலைக்காட்சிவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

50கிலோ அரிசு மூட்டை மாதிரி இருக்க உனக்கு எப்டி லவ் செட்டாச்சினு- நிஷாவை கிண்டல் செய்த பிரியங்கா. கழுவி ஊற்றிய ரசிகர்களால் வீடீயோவை நீக்கிய பிரியங்கா.

எழுதியவர்Rajkumar6 ஜூன், 2020 அன்று 05:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சயில் இருக்கும் எத்தனையோ பெண் தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர். இவர் சூப்பர் சிங்கர் துவங்கி கலக்கப்போவது யாரு வரை விஜய்டிவியின் எத்தனையோ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். பிரியங்கா நடுவராக பங்குபெற்ற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாராக கலந்து கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு வருபவர் தீனா. சமீபத்தில் இவர்கள் இருவரும் கலக்கப்போவது யாரு நிஷாவை நிற கேலி செய்ததால் நெட்டிசன்கள் கோபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

https://twitter.com/Itz_Veattayan/status/1269160776209543169

சமீபத்தில் பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கேமராவை பிடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா, தீனாவிடம் 'காதலுக்கு ஏன் கண்ணில்லை என்று சொல்லுகிறார்கள்' என்று கேட்டதும் அது உண்மைதான் என்று நிஷா பக்கத்தில் கேமராவை திருப்பிய தீனா 'இதுக்கெல்லாம் காதல் கல்யாணம் நடந்தா காதலுக்கு கண் இல்லை என்று தானே அர்த்தம்' என்று கூறுகிறார் அதற்கு பிரியங்கா சீனாவிற்கு கைகொடுத்து நீ சொல்வது கண்டிப்பாக சரி, சாரி என்று கூறியிருந்தார்.

நிஷாவை கலைப்பதாக நினைத்து வேடிக்கையாக இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பிரியங்கா. ஆனால், இந்த வீடியோவை கண்டு பிரியங்கா மற்றும் தீனாவை பலரும் விமர்சித்து துவங்கிவிட்டார்கள். நிஷாவின் நிறத்தையும் அவரது உருவத்தையும் கேலிசெய்து இப்படி வீடியோ வெளியிட்டது மிகவும் கேவலமாக இருக்கிறது என்று தீனா மற்றும் பிரியங்காவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

https://twitter.com/nightmonkey90/status/1269172172825571328

மேலும், ரசிகர் ஒருவர், 50கிலோ அரிசு மூட்டை மாதிரி இருக்க உனக்கு எப்டி லவ் செட்டாச்சினு திரும்ப கேட்டுற போறாங்க அக்கா. இதையெல்லாம் இனி காமெடினு பண்ணிட்டு திரியாதீங்க. டேய் தீனா என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகரா, அப்ப கருப்பா இருக்க பொண்ணுங்க காதலிக்கவே கூடாதா சில்லறைகளா என்று கமன்ட் செய்து உள்ளார். ரசிகர்கள் திட்டித் தீர்த்தத்தால் அந்த வீடியோவையே நீக்கிவிட்டார் பிரியங்கா.

50கிலோ அரிசு மூட்டை மாதிரி இருக்க உனக்கு எப்டி லவ் செட்டாச்சினு- நிஷாவை கிண்டல் செய்த பிரியங்கா. கழுவி ஊற்றிய ரசிகர்களால் வீடீயோவை நீக்கிய பிரியங்கா.

இருப்பினும் பிரியங்கா மற்றும் தீனாவை நெட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற தீனா , பா பாண்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து கைதி படத்தில் நடித்த தீனா , தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

தலைப்புகள்
#அறந்தாங்கி நிஷா#Priyanka Deshpande#Dheena#KPY Dheena#பிரியங்கா தேஸ்பான்டே
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement