தடம் படத்தில் குடும்ப குத்து விளக்காக வந்த நடிகையா இது – குட்டை பராக்கில் கொடுத்த போஸை பாருங்க.

0
15858
smrithi
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ம்ருதி வெங்கட். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான். இருந்தாலும் தற்போது இவர் படங்களில் நடிப்பதால் சென்னையில் வசித்து வருகிறார். இவர் ஒரு மாடலிங் ஆவார். ஸ்ம்ருதி வெங்கட் அவர்கள் மாடலிங் துறையில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாடல் ஆவார். இவர் ஒரு இளநிலை பட்டதாரி ஆவார். இவர் அதிகமாக விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு பாடல் கேட்பதும், படம் பார்ப்பதும் தான் பொழுது போக்காம்.

-விளம்பரம்-

பின் இவர் 2019 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த தடம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்தில் இவர் ஒரு அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகை ஸ்ம்ருதி வெங்கட் அவர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளார்கள். நடிகை ஸ்ம்ருதி வெங்கட் அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். மேலும், இவர் அடிக்கடி தன்னடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சி காட்டி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் குடும்பப்பாங்கினியாக திரையில் தோன்றும் ஸ்ம்ருதி வெங்கட்-டா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள். தற்போது நடிகை ஸ்ம்ருதி வெங்கட் கார்கள் தமிழில் ஆரியுடன் சேர்ந்து மௌன வேலை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement