தலயை சந்தித்த சூரி..! சூரிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த அஜித்.! தல தல தான்..!

0
882
Soori
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சூரி ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் சூரி தான் காமெடியனாக நடித்து வருகிறார். அதிலும், சிவகார்த்திகேயன் படம் என்றால் சூரி கண்டிப்பாக இருந்த்துவிடுகிறார்.

-விளம்பரம்-

Soor and ajith

- Advertisement -

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “சீமராஜா” படத்தில் நடிகர் சூரி சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து அசத்தி இருந்தார். நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்களில் நடித்துவிட்டார் .

நடிகர் அஜித்துடன் வேதாளம் படத்திலும் நடித்திருக்கிறார் சூரி. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சூரி, அஜித் குறித்து பேசுகையில், நான் அஜித் மற்றும் விஜய் என இருவர் படங்களிலும் நடித்துவிட்டேன். அஜித் சார் எனக்கு ஒரு அட்வைஸ் வழங்கினார்.

-விளம்பரம்-

Ajith

அது என்னவெனில் இனி வரும் காலங்களில் நீங்கள் எப்படி வேண்டுமாலும் ஸ்டைலை மாற்றிக்கொண்டும், கெட்டப்பை மாற்றிக்கொண்டும் நடியுங்கள். ஆனால், கடைசி வரை உங்களின் எதார்த்த குணத்தை மட்டும் மாற்றிக்கொள்ளாதீர்கள் என்று தல கூறியதாக காமெடி நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Advertisement