தல அஜித்தா இது ! மீண்டும் போட்டோ வெளியிட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

0
905

தல அஜித்தின் புகைப்படங்கள் சமீப காபமாக அதிகமாக வெளிவந்து வைரல் ஆகி வருகிறது. சிவா இயக்கும் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த படத்தில் தல அஜித் மிக இளமையான ஒரு கெட்டப்புடன் நடிப்பார் என கூறப்பட்டது.
ajith

ஆனால், தற்போது வெளியாகும் புகைப்படங்களை பார்த்தால் அப்படி ஏதும் இளமையாக நடிக்கிறார் என தெரியவில்லை. சமீபத்தில் தல அஜித்தின் மகன் ஆத்விக்கின் 4வது பிறந்தால் வந்தது. இந்த பிறந்தநாளை தனது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடினார் தல.

மேலும், குடும்பத்துடன் வெளியே ஹோட்டலுக்கு வந்து உணவு சாப்பிட்டார்கள். அப்போது அந்த ஹோட்டலில் இருந்த அவரது ரசிகர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் பலரும் அஜித்தை பார்த்து அவருடன் நின்று செல்பி எடுத்து கொண்டனர்.
ajith
இந்த புகைப்படத்தில் அஜித்தின் தலையில் முழுவதும் ஹேர் டை அடிக்காமல் வெள்ளையாக இருந்தது. மேலும், தாடியும் அதே கலரில் தான் இருந்தது. இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ajith