விஸ்வாசம் படத்தின் வில்லன் இவரா..? தலைக்கு ஏத்த ஆளுதான் .! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0
787
Viswasam
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி வரும் படம் “விஸ்வாசம் ” அடுத்த ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த ஒரு சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படத்தில் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “வேதாளம் ” படத்தில் வில்லன் நடிகராக நடித்த நடிகர் கபீர் துஹான் சிங் தான் “விஸ்வாசம் ” படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை மறுத்து நடிகர் கபீர் துஹான் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் “விஸ்வாசம் ” படத்தில் வில்லன் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. இந்த படத்தில் இந்தி நடிகர் ரவி அவனா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரங்களில்பரவி வருகிறது.

-விளம்பரம்-

பாலிவுட் நடிகரான ரவி அவனா , இந்தியில் பல்வேறு படங்களில் வில்லன் நடிகராகி நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரவி அவனா , நடிகர் அஜித்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement