- Advertisement -
விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-1 கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
-விளம்பரம்-
- Advertisement -
இந்நிலையில் பிக்பாஸ் வெற்றியின் மூலம் தனக்கு கிடைத்த ஐம்பது இலட்ச ரூபாயில் 5லட்சம் ரூபாயை ஆரவ் ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவிற்காக வழங்கியுள்ளார்.
-விளம்பரம்-
ஆரவ்வின் இந்த செயலை தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
ஆரவ்வும் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றார்.
Advertisement