இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தனது நண்பர் அக்சஇ தக்கார் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் ஆனது தெரிந்தால் பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்பதை மறைய்த்து பல வருடங்கள் நடித்து வந்தார். மேலும், யாருக்கும் தெரியாமல் அக்சய் தாகருடன் ரகசியமாக குடும்பம் நடித்தி வந்தார்.
தற்போது பட வாய்ப்புகள் சுத்தமாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தனது ரகசிய வாழக்கையை வெளி உலகத்திற்கு தெரிவித்துள்ளார். எனக்கு திருமணம் ஆகிவிட்டது ரன்களை வாழ்த்துங்கள் எனவும் கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அவரை வாழ்த்தியும் சில விமர்சனம் செய்தும் வருகின்றனர். மேலும் , இந்த விமர்சனதால் தற்போது தேவை இல்லாமல் மாட்டிக்கொண்டோமோ எனவும் நினைத்து வருகிறார் சுர்வீன் சாவ்லா.




