விஜய்யின் தெறி படத்தில் நீங்கள் கவனிக்க தவறவிட்ட 19 தவறுகள் ! Part 5

0
11671
Theri-movie

ராஜா ராணி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கிய படம் தெறி. வழக்கமான அட்லீ படங்களை போலவே கமர்சியலாக ஹிட் அடித்த படம் இது. தளபதி விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். படம் ₹ 100 கோடி வசூல் செய்திருந்தாலும் அதிலும் பல மிஸ்டேக்ஸ் உள்ளன. அவற்றை நாங்கள் இங்கு தொகுத்துள்ளோம்.

1.இந்த ஷாட்டில் அந்த இன்னோவா காரின் ஜன்னல் திறந்து உள்ளது, மழை சார் உள்ளே படுவது நன்றாக தெரிகிறது. ஆனால், அடுத்த ஷாட்டில் அப்படியே ஜன்னல் மூடி இருக்கும். அதற்குள்ளாகவா மூடிவிட்டார்கள்
theri

theri

theri

theri

2.இந்த ஷாட்டில் ஏமி ஜாக்சன் ரவுடிகளை அறையும் போது பின்னால் ஒரு ஜோடி இருக்கும் உடனடியாக அடுத்த நொடியே அவர்கள் இருக்க மாட்டார்கள்.
theri

theri

3.தூங்கி கொண்டிருக்கும் விஜய் இந்த ஷாட்டில் வாட்ச் கட்டியிருக்க மாட்டார், ஆனால் அப்பொடியே எழுந்து வரும்போது அவர் கையில் வாட்ச் வந்துவிடும்
theri
theri

4.இந்த ஷாட்டில் விஜய் உள்ளே வரும் போது அந்த போர்டில் கோக் பாட்டில் எடுத்து அடிப்பார்கள், போர்ட் ஈரம் ஆகிவிடும். அடுத்த ஷாட்டில் விஜய் உள்ளே இருக்கும் போது போர்டில் ஈரம் இருக்காது.

5.விஜய்க்கு பொண்ணு பார்க்க போகும் போது சுனைனாவின் பின்னால் இரு பெண் இருப்பார், அடுத்த ஷாட்டில் அவர் இருக்க மாட்டார்.
theri

theri
6.விஜயும் சுனைனாவும் தனியாக பேசும் போது பக்கத்தில் இருக்கும் அந்த லுங்கி அடுத்தடுத்த ஷாட்டில் வேறு வேறு பொசிசனில் இருக்கும்.
theri

theri

theri

7.இந்த ஷாட்டில் ஆட்டோ விஜயை தாண்டி சென்றுவிடுகிறது. ஆனால் அடுத்த ஷாட்டில் மீண்டும் அங்கேயே தான் அவரை கடந்த கொண்டிருக்கிறது.
theri

theri
8.இந்த ஷாட்டில் மிகவும் பக்கத்தில் இருக்கும் ஆட்டோ அடுத்த ஷாட்டில் காணாமல் போய் விடும். அதே ஷாட்டில் அந்த காட்டும் இல்லாமல் போய் விடும்
theri

theri
9.இந்த ஷாட்டில் இருக்கும் அந்த கார் அடுத்த ஷாட்டில் இருக்காது .
theri

theri
10.இந்த ஷாட்டில் டேபிள் மீது உள்ள அனைத்து பொருட்களும் அடுத்த ஷாட்டில் பெப்சிசன் மாறி விடும்.
theri

theri
11.இந்த ஷாட்டில் பின்னால் இருப்பவர்கள் அடுத்த நொடியே இல்லாமல் போய் விடுவார்கள்
theri

theri
12.இந்த ஷாட்டில் நீச்சல் குளத்திற்கும் விஜயகும் சிறிது தூரம் அதிகமாகவே இருக்கும். ஆனால் அடுத்த ஷாட்டில் மிகவும் பக்கத்தில் போய் அடியாளை தூக்கி வீசுவார் விஜய்.
theri

theri
13.இந்த ஷாட்டில் ராதிகாவை சுட்டவுடன் அவர் அந்த பச்சை கலர் கார்பெட் பக்கத்தில் விழுவது நன்றாக தெரியும். ஆனால் அடுத்த ஷாட்டில் அவர் அந்த கார்பெட்டை தாண்டி விழுந்திருப்பார்.
theri

theri

theri

theri
14.இந்த சீனில் இருவரும் அடுத்தடுத்த ஷாட்களுக்கு இடம் மாறிவிடுவார்கள்.
theri

theri

15.விஜய் இந்த ஷாட்டில் விழுவதற்கு முன்பே விழும் தண்ணீரில் அலைகள் உருவாகும். ஆனால் அடுத்த ஷாட்டில் அந்த அலைகள் இருக்காது.
theri

theri
16.விஜய் விழும் அந்த பாலம் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். ஆனால் போலீஸ் வரும் போது பாலத்தில் பெயிண்ட் இருக்காது. அதாவது வேறு பாலத்தில் அந்த ஷாட் எடுக்கப்பட்டிருக்கும்.
theri

theri
17.அங்கு இருக்கும் மொபைல் போன் அடுத்த ஷாட்டில் காணாமல் போய் விடும்.
theri

theri

theri

18. ஒரு சீனில் வில்லன் ஒருவர் பீர் பாட்டிலை போர்டு மீது வீசுவார், ஆனால் அடுத்த சீனில் போர்டில் எதுவும் இருக்காது
theri

theri
theri

theri

19.இந்த சீனில் விஜய் சுனைனா பேசிக்கொண்டிருப்பார், அவர்களுக்கு பின்னால் இருக்கும் துணி காயப்போடும் கயிறு ,அடுத்த சீனில் இருக்காது
theri