Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/தொலைக்காட்சி2020.12.20பதிப்பு · TA
தொலைக்காட்சிவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தனுஷ் உருவத்தை கேலி செய்துள்ள பாலிவுட் சீரிஸ் - வீடீயோவை கண்டு கடுப்பாகும் ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar20 டிசம்பர், 2020 அன்று 06:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இந்திய நடிகர்களில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்து வைத்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ். தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்த தனுஷ், ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

https://twitter.com/VCDtweets/status/1339824818435190784

அதே போல ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதை தொடர்ந்து சமிதாப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார். இப்படி கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற தனுஷ், The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார்.இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதுவும் உலக அளவில் பிரபலமடைந்த அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் படத்தில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார்.

ஹாலிவுட்டில் வெளியான மார்வெலின் முக்கிய பிளாக்பஸ்டர்களான 'கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ச்சர்', 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' போன்ற படங்களை இயக்கியவர்கள் ஜோ ரூஸ்ஸோ மற்றும் அந்தோணி ரூஸ்ஸோ. இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அடுத்ததாக நெட்ஃப்ளிக்ஸுக்காக 'The Gray Man' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளனர். சில நாட்களுக்கு முன்தான் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் ரையன் காஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டீ அர்மாஸ் ஆகிய பிரபல நடிகர்கள் நடிப்பார்கள் என அறிவித்திருந்தது நெட்ஃப்ளிக்ஸ்.

https://twitter.com/Team_DFP_offl/status/1339830672421056513

தற்போது இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் நம்ம தனுஷும் இடம்பெற்றுள்ளார். மேலும், இந்த படத்தில்  'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் நடித்த ஜெசிகா ஹென்விக், நார்கோஸ் தொடரில் நடித்த வேக்னர் மௌரா மற்றும் 'Once Upon a Time in Hollywood' படத்தில் கலக்கிய குழந்தை நட்சத்திரமானஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் தனுஷை பாலிவுட் சீரிஸ் ஒன்றில் கேலி செய்துள்ள வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ட்விட்டர் வாசி 'கேலி செய்தர்வகளுக்கும் வெறுத்தவர்களுக்கும் தற்போது என்ன ஒரு செருப்படி, தனுஷ் மூலம் நாம் எந்த அளவு என்பதை நிரூபித்து உள்ளோம்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

https://twitter.com/DesiSage/status/1061219166575685634

மேலும், அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என்றால், நீ உன் முகத்தை பார்த்திருக்கிறாயா தனுஷ் ? நீ அப்படியே அவரை போல தான் இருக்கிறாய், நீங்கள் இருவரும் தனுஷ் மற்றும் சோனம் கபூரை போல இருக்கீங்க. என்ன ஒரு வித்யாசம், இவன் தனுஷ் சூப்பர் மாடலாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கார் என்று அந்த வீடியோவில் தனுஷ் பெயரை வைத்து கேலி செய்துள்ளனர். மேலும், தனுஷ் இந்த படத்தில் இணைந்ததற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, பாலிவுட்டில் யார் இது போல தனுஷை கேலி செய்தது என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் தனுஷ் இந்த படத்தில் கமிட் ஆன பின்னர் ஆங்கில ஊடகங்கள் சில நடிகர் தனுஷ் பாலிவுட் ஸ்டார் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தனுஷை தமிழ் சினிமாவை சேர்ந்தவர் என்று கூட சொல்ல வேண்டாம் இந்திய சினிமாவை சேர்ந்தவர் என்றாவது குறிப்பிடுங்கள் என்றும் பலரும் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Dhanush Hollywood#தனுஷ் Dhanush#தனுஷ் ஹாலிவுட்#Dhanush
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement