விஜய் ரசிகர்களின் அடுத்த டார்கெட் இதுவாகத்தான் இருக்கும்.!

0
1205
Actor Vijay

தேனாண்டாள்ல் பிலிம்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மெர்சல். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து உள்ளனர்.எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
actor vijayஇப்படத்தின் டீஸர் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது, 20 மணி நேரத்திற்கு மேலாக யூ ட்யூபில் ட்ரெண்டானது.16 மில்லியன் வியூஸ் 802K லைக்ஸ் பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

ஒரு தமிழ்ப்படம் டீசர் இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்றதை கண்டு இந்திய திரையுலகம் அதிர்ந்துபோய் உள்ளனர். விஜய் ரசிகர்களின் அடுத்த டார்கெட் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற வேண்டும் என்ற முயற்சியில் மெர்சல் டீஸர் லிங்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
mersal

இதையும் படிங்க: மாறுகிறதா மெர்சல் டைட்டில்? புதிய டைட்டில் இது தானா ?

இப்படம் அடுத்த மாதம் தீபாவளி அன்று தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக மிக பிரம்மாண்ட வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது திடீரென்று  இந்தப்படத்தன் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று தடைவாங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.⁠⁠⁠⁠