மெகா கருத்து கணிப்பில் ஜெயித்தது மக்கள் செல்வனா, மதுர வீரனா ? முடிவுகள் உள்ளே

0
3049
Vijay-sethupathi-shanmuga-pndiyan

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை ஆனால், வாராவாரம் பல படங்கள் வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் பல படங்கள் வெளியானது. விஜய்சேதுபதியின் ஒருநல்ல நாள் பாத்து சொல்றோம், சண்முகபாண்டியனின் மதுர வீரன், நடிகை அதுல்யாவின் ஏமாளி, விஜய் ஜேசுதாஸின் படைவீரன் ஆகிய படங்கள் வந்திருந்தன.

oru-nalla-naal-paathu-solren

இதில் ஒருநல்ல நாள் பாத்து சொல்றோம் மட்டும் மதுர வீரன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் மற்றும் இரண்டு படங்களும் குறிப்பிடத்தக்க வசூலை பெற்றுள்ளது.

மெகா கருத்து கணிப்பு :

1. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – 61%

2. மதுர வீரன் – 27%

3. ஏமாளி – 8%

4. படை வீரன்- 4%

madhura veeran

ஆனால், மக்கள்செல்வன் விஜய்சேதுபதியின் ‘ஒருநல்ல நாள் பாத்து சொல்றோம்’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் இந்த வாரத்தில் முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்த வாரம் வந்த படங்களில் விஜய்சேதுபதி முதலிடத்தை பெறுகிறார்.