டிக் டாக் சர்ச்சை நாயகி இலக்கியவுடம் விஜய் டிவி பிரபலம். பின்னாடி இருக்கும் மது பாட்டில். வைரலாகும் புகைப்படம்.

0
35398
ilakiya
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றன.

-விளம்பரம்-

இந்த டிக் டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்களை விட பதிப்படைந்தவர்கள் ஏராளம். ஆனால், டிக் டாக் இலக்கியாவின் கதையே வேறு. டிக் டாக்கில் திறமைகளை விட ஆபாசங்கள் தான் நிறைந்து வழிகிறது.அதிலும் பல்வேறு பெண்கள் கவர்ச்சியான விடீயோக்களை பதிவிட்டு தான் பிரபலத்தை பெற்று வருகின்றனர். அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா.

- Advertisement -

2018-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வரும் இலக்கியா டிக்டாக்கில் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே அதில் பிரபலமானார். ஆயிரணக்கான லைக்குகளுக்கு ஆசைப்பட்ட இலக்கியாவுக்கு, இப்போது லட்சணக்கக்கில் லைக்குள் குவிந்துவருகின்றன.

சமீபத்தில் கூட தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஆசைக்கு இணைய வைத்து பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இலக்கியா. இந்த நிலையில் இலக்கியாவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது போன்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நாஞ்சில் விஜயனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்திற்கு பின்னர் பேக்கார்டி பாட்டிலை கண்ட ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகியுள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement