Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வெறும் உடம்பில் கையை மடக்கி போஸ் கொடுத்துள்ள டாப் 10 சுரேஷ் - இந்த வயதிலும் எப்படி Fitஆ இருக்காரு மனுஷன்.

எழுதியவர்Rajkumar8 ஜூலை, 2022 அன்று 01:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார் என்பவர் தொகுத்து இருந்தார். மேலும், இந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியை ஆல் டைம் ஃபேவரட் ஷோ என்று கூட சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் படத்தின் விமர்சனத்தை தொகுத்து வழங்கிய பிறகு தான் இணையங்களில் பரவும். மேலும், 22 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் சுரேஷ்.

top-10-suresh

இவர் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகள் தொகுத்து வழங்கி இருக்கிறார். 90 களில் பேவரைட் தொகுப்பாளர் என்றால் இவரை தான் அனைவரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சுரேஷ். இந்நிலையில் தற்போது சுரேஷ் குமார் அவர்கள் நெட்ப்ளிக்ஸ் டாப் 10 என்ற நிகழ்ச்சியை நெட்ப்ளிக்ஸ்க்காக தொகுத்து வழங்கி வருகிறார். இது குறித்து அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

இதையும் பாருங்க : எல்லாருக்கும் பரிசு கொடுத்த கமலுக்கே பரிசு கொடுத்த உதயநிதி - அதுவும் என்ன கொடுத்துள்ளார் பாருங்க.

2019ல் முடிந்த நிகழ்ச்சி :

இந்த நிகழ்ச்சியை எடுக்கச் சொல்லி நெட்பிளிக்ஸ் என்னிடம் ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் ரொம்ப நாள் யோசித்த பிறகு தான் இதை எடுக்க முடிவு எடுத்தேன். அதே போல் 2019ல் டாப் 10 நிகழ்ச்சியும் முடிந்தது. அதற்குப்பிறகு தான் கொரோனா வந்ததால் ஒரு வருடம் எனக்கு கேப் இருந்தது. அப்பவும் என்னுடைய யூடியூப் சேனல்களில் திரைப்படங்கள் குறித்து விமர்சனம் செய்து கொண்டு தான் இருந்தேன்.

வெறும் உடம்பில் கையை மடக்கி போஸ் கொடுத்துள்ள டாப் 10 சுரேஷ் - இந்த வயதிலும் எப்படி Fitஆ இருக்காரு மனுஷன்.

டாப் 10 நிற்க காரணம் :

அதேபோல் நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியை பண்ண சொன்ன போது ஸ்கிரிப்ட் எல்லாம் நான் தான் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டேன். ஏன்னா, டாப் 10 பண்ணும் போதே ஸ்கிரிப்ட் ஒர்க் எல்லாம் கற்றுக் கொண்டேன். அதனால் எனக்கு நெட்ப்ளிக்ஸ்ஸில் பண்ணும்போது எளிதாக இருந்தது. மேலும், என்னுடைய ஸ்டைலில் படம் குறித்த விமர்சனங்கள் இருக்குமே தவிர நேரடியாக படம் நல்லா இல்லை என்று திட்ட மாட்டேன்.

90ஸ் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டேன் :

ஏன்னா, அது ஒருத்தருடைய கடின உழைப்பு. படம் எடுப்பது எல்லாம் ஒன்னும் ஈஸியான விஷயம் கிடையாது. அது பல பேருடைய உழைப்பு.அதனால் படத்தை விமர்சனமாக கொண்டு போகலாமே தவிர அவர்களை திட்டி கலாய்க்கிற வகையில் எப்போதும் எனக்கு உடன்பாடு கிடையாது. என் வாய்ஸ் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. எப்படி எஸ்பிபி குரல் என்றால் எல்லோரும் கொண்டாடுகிறார்களோ, அதேபோல் 90களின் மனதிலும் நான் பதிந்து விட்டேன்.

வெறும் உடம்பில் கையை மடக்கி போஸ் கொடுத்துள்ள டாப் 10 சுரேஷ் - இந்த வயதிலும் எப்படி Fitஆ இருக்காரு மனுஷன்.

சுரேஷ்ஷின் Fintness :

மேலும், நிகழ்ச்சியை ரேட்டிங் பண்ண வேண்டாம் என்று நான் சொல்லி விட்டேன். அதுமட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ் இடம் ஒரு டீம் இருந்தது. அவர்களிடம் டிஸ்கஸ் பண்ணி தான் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணினேன். அவர்கள் நான் பேசுவதற்கு எனக்கு முழு உரிமையும் கொடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்றும் கூறியிருந்த்ர். இந்த நிலையில் சுரேஷ் தனது பைன்டஸ்ஸை காட்டும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வயதிலும் அவரது Fitnessஐ பார்க்கையில் ஆச்சரியமாகவே இருக்கிறது.

தலைப்புகள்
#சுரேஷ்#Anchor Suresh#Suresh#Top 10 Suresh#டாப் 10 சுரேஷ்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement