கடந்த 5 வருடத்தில் டாப்-10 Box Office பிடித்த படங்கள் ! பிரபல திரையரங்கம் வெளியீடு ?

0
2562
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நிலையில், படங்கள் அதிக நாட்கள் ஓடுவதென்பது சிரமம்தான், அந்த வகையில் டாப் ஹீரோக்களின் படம் சற்று கூடுதாலாக ஓடும், இதில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிகவும் எதிர்ப்பாக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மிகவும் முக்கியமான வெற்றி திரையரங்கில் கடந்த 5 ஆண்டில் தங்கள் திரையரங்கில் மாஸ் வசூல் படங்கள் என டாப்-10 லிஸ்ட்டை வெளியிட்டுள்ளனர்.இதை ஒவ்வொரு வருடத்திற்கும் டாப்-10 முறையே வெளியிட்டுள்ளன.

Advertisement