2.ஷாருக்கான் - ₹ 170.50 கோடி
3.விராட் கோலி - 100.72 கோடி
4.அக்சய் குமார் - ₹ 98.25 கோடி
5.சச்சின் - ₹ 82.50 கோடி
6.அமீர் கான் - ₹ 68.75 கோடி
7.பிரியங்கா சோப்ரா - ₹ 68 கோடி
8.எம்.எஸ்.தோனி - ₹ 63.77 கோடி
9.ஹிர்திக் ரோஷன் - ₹63.72 கோடி
10.ரன்வீர் சிங் - ₹ 63.63 கோடி
இந்த பட்டியலில் கோலிவுட்டில் இருந்து விஜய் மட்டுமே முன்னணியில் உள்ளார். தமிழ் சினிமாவின் வசூல் மன்னனான இவர் ₹ 29 கோடியுடன் 31ஆவது இடத்தில் உள்ளார்.
மேலும் ஜெயம் ரவி, 39ஆவது இடத்திலும், தனுஷ் ₹ 11 கோடியுடன் 70ஆவது இடத்திலும் உள்ளார்.
இந்த வருடத்தில் நஷ்ட படங்கள் கொடுத்த அஜித் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அதே போல், ரஜினி மற்றும் கமலுக்கும் இந்த பட்டியலில் இடம் இல்லை.




