TRP யில் டாப் 5 இடத்தில் இருக்கும் தமிழ் சீரியல் எவை..!டாப் 5 தொலைக்காட்சி என்னென்ன..!

0
4959
Serial
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

-விளம்பரம்-

top5-serial

- Advertisement -

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், விஜய் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல இனைய தளம் ஒன்று இந்த மாதம் அதிக TRP கொண்ட தொடர் எது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த மாதம் டாப் 5 இடத்தை பிடித்த தொலைக்காட்சியின் விவரத்தையும் அந்த வலைத்தளம் வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-

top-5-trp-serial

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் கூட இந்த மாதம் டாப் TRP கொண்ட தொடர்களின் பட்டியலில் வரவில்லை. மேலும், டாப் 5 தொலைக்காட்சியிலும் கூட விஜய் டிவி 3 இடத்தை தான் பிடித்துள்ளது.

Advertisement