டாப் 50 கவர்ச்சிகாரமான ஆண்கள்..!இடம்பிடித்த ஒரே தென்னிந்திய நடிகர்..!

0
1014
Top-50-sexiest-asian
- Advertisement -

ஆண்டு முடிந்தாலே பல்வேறு கணக்கெடுப்புகள் நடந்து பட்டியல் வெளியாவது வழக்கம்.அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு நிறைவடைய போகும் நிலையில் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் நடிகைகள்,பிரபலங்கள் போன்ற பட்டியல்கள் வெளியகின.

-விளம்பரம்-

சமீபத்தில் பிரபல போர்ப்ஸ் நிறுவனம் கூட இந்த ஆண்டின் அதிக வருமானம் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலை கூட வெளியிட்டிருந்தது. அதில் தமிழ் நடிகர்களில் ரஜினி, விஜய்,விக்ரம்,சூர்யா போன்றவர்களின் பெயர்களும் இடம்பெற்றது.

- Advertisement -

அந்த வகையில் லண்டனை சேர்ந்த பிரபல பத்திரிகை ஒன்று
2018 ஆம் ஆண்டின் ஆசியாவிலேயே கவர்ச்சிகரமான ஆண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் முதல் இடத்தில் கொரியாவை சேர்ந்த பாப் பாடகர் BTS முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்தியர்களில் எடுத்துக்கொண்டால் இந்தி நடிகர் ஷாகித் கபூர் 3வது இடத்திலும் ரித்திக் ரோஷன் 5வது இடத்திலும் இருக்கிறார். மேலும், தெலுங்கு நடிகர் பிரபாஸ் 13 இடத்தில் இருக்கிறார். அவர் தான் இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு தென்னிந்திய நடிகராவார் என்பது குறிப்பிடத்தக்கது.  

-விளம்பரம்-
Advertisement