Breaking News.!இந்தியன் 2 வில் இணைந்த நம்பர் 1 நடிகை.! கமல் ஜோடி இவங்கதானம்.!

0
681
indian-2
- Advertisement -

ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் வெளியான ‘இந்தியன் ‘ திரைப்படம் ,மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Indian 2

சமீபத்தில் இந்த படத்தின் ஆரம்ப பணிகளும் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் நிலையில் பின்னர் கஜால் அகர்வால் கதாநாயகியாக கமிட் ஆகினார் என்ற தகவல்கள் வெளியாகின.

இதையும் படியுங்க : இந்தியன் இவருக்காக உருவாக்கப்பட்ட கதை தான்.!ரகசியத்தை சொன்ன இயக்குனர்.! 

- Advertisement -

அதே போல சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் டெல்லி கணேஷும் கமிட் ஆகி இருந்தார். இந்நிலையில் நடிகை நயன்தாரா இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. காஜல் இந்த படத்தில் நடித்தாலும் அவர் கமலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், ஐரா போன்ற படங்களும் ரிலிஸுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement