Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Top Cooku Dupe Cookuவின் புதிய ப்ரோமோ - போட்டியாளராக வந்த பிரபல வில்லன் நடிகர்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.05.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Top Cooku Dupe Cookuவின் புதிய ப்ரோமோ - போட்டியாளராக வந்த பிரபல வில்லன் நடிகர்

எழுதியவர்Rajkumar2 மே, 2024 அன்று 02:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது சன் டிவியின் புதிய குக்கு ஷோவில் வெங்கடேஷ் பட் கலந்துகொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=TChO_vAUGOA

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் என்று புது கோமாளிகள் இணைந்துள்ளனர்.இந்த சீசனில் ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர்.

அதே போல இந்த சீசனில் செப் தாமுவுடன் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி இருக்கிறார். இந்த சீசன் துவங்கும் முன்பே இந்த நிகழ்ச்சியில் இனி தான் பங்குபெற போவது இல்லை என்று வெங்கடேஷ் பட் அறிவித்து இருந்தார். விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் Media Masons 10 நிறுவனம் தான் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தயாரித்து வந்திருந்தது.

https://www.youtube.com/watch?v=psOx1Bzsli0

இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக Media Masons தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது சன் டிவியில் 'டாப் குக்கு டூப் குக்கு' என்ற புதிய நிகழ்ச்சியை துவங்கி இருக்கின்றனர்மேலும், இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட்டின் VB Dace நிறுவனம் தான் தயாரிகிறது. வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக்கு வித் கோமாளி பிரபலன்களான KPY தீனா, சூப்பர் சிங்கர் பரத், GP முத்து, மோனிஷா ப்ளேசி, தீபா போன்ற பலரை களமிறக்கி இருக்கிறது.

இப்படி இரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவிற்கு பின் பதிவு ஒன்றை போட்டுள்ள வெங்கடேஷ் பட் கன்டன்ட் தான் என்று ராஜா, ஒரிஜினல் கண்டன்ட் தான் பேரரசர். மீடியா மேசன் வழங்கும் ஒரு புத்தம் புது நிகழ்ச்சி என்று குறிப்பிட்டதோடு #VictoryForOriginality என்ற ஹேஷ் டேக்கையும் போட்டுள்ளார். அதே போல இந்த நிகழ்ச்சியின் பேனரில் வெங்கடேஷ் பட் நடத்தி வரும் VB Dace நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.

Top Cooku Dupe Cookuவின் புதிய ப்ரோமோ - போட்டியாளராக வந்த பிரபல வில்லன் நடிகர்

எனவே, இந்த நிகழ்ச்சியை அவர் தான் தயாரிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்து பேசியயுள்ள Media Masons நிறுவனத்தை சேர்ந்த ரவூஃபா ' மீடியா மேஷன்ஸ்’ நிறுவனம்தான் ‘டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கவிருக்கிறது. எங்களுடைய மீடியா பணியில முதல் முறையாக பிரபல சேனலான சன் டிவியுடன் சேர்ந்திருக்கிறோம்.  எங்களுடைய நிகழ்ச்சியில் போட்டி மும்முனையாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். அதனால் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போட்டியாக இதைப் பார்க்க வேண்டியதில்லை' என்றும் கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Top Cooku Doopu Cooku
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement