ஹாக்கி வீரரை காதலிக்கிறாரா டாப்சி ? யார் அவர் ? புகைப்படம் உள்ளே !

0
783
topsy
- Advertisement -

தமிழில் நடிகர் தனுசுடன் ஆடுகளம் படத்தில் நடித்து அசத்தியவர் டாப்ஸி. அதன் பின்னர் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். பாலிவுட்டில் இவர் நடித்த ‘பின்க்’ படத்திற்கு பெருத்த வரவேற்பு இருந்தது. அந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
topsyதற்போது பாலிவுட்டில் பிஸியாக உள்ள இவர், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சூர்மா என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சந்தீப் சிங்கின் காதலியாக நடிக்கவுள்ளார் டாப்ஸி. மேலும், இந்த படத்தின் சூட்டிங் ஜனவரி மாதம் துவங்கவுள்ளது. மேலும், 2018 ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது.

Advertisement