எனக்குள் ஒருவன் பட நடிகையா இது..! எப்படி இருக்காங்க பாருங்க..! புகைப்படம் உள்ளே..!

0
1098
unakul-oruvan

சினிமா துறையை பொறுத்தவரை திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் , நடிகைகள் படங்களில் பார்ப்பதை விட நேரில் பார்பதற்கு மிகுந்த வித்யாசமாக தோற்றமளிப்பார்கள். அதுவும் ஒரு சில நடிகைகள் படங்களில் மிகவும் எளிமையான பெண்ணாக நடித்திருப்பார்கள் ஆனால் தங்களது நிஜ வாழ்வில் படு மாடர்ன் மங்கையாக வளம் வந்து கொண்டிருப்பார்கள்.

deepa sannidhi

சினிமாவில் அவர்களது எளிமையான தோற்றம் என்பதெல்லாம் அவர்கள் நடிக்கும் படத்திற்காக மட்டும் தான் என்று, அவர்களது உண்மையான புகைப்படங்கள் வெளியான பின்பே புரிகின்றது. அந்த வகையில் தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான “எனக்குள் ஒருவன் ” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த தீபா சன்னிதியின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஆச்சர்யத்தில் உள்ளனர்.

நடிகை தீபா சன்னிதி, கன்னட நடிகையான இவர் 2011 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான “சாரதி ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர். மேலும், அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதினையும் பெற்றிருந்தார்.

actress deepa sannidhi

Deepa-Sannidhi

அந்த படத்திற்கு பிறகு பல கன்னட படத்தில் நடித்திருகிறார். தமிழில் எனக்குள் ஒருவன் படத்தில் நடித்திருந்த இவரை இப்பொது நீங்கள் பாரத்தால், அந்த படத்தில் நடித்த நடிகையை இது என்று பிரமித்து போவீர்கள். அந்த அளவிற்கு படு மாடர்ன் நடிகையாக இருக்கிறார் இந்த இளம் கன்னட நடிகை.