வைதேகி காத்திருந்தாள் தொடரில் விலகிய பிரஜன் – அவருக்கு பதில் நடிக்க வந்த சன் டிவி சீரியல் நடிகர் (அட, பிரஜன் மாதிரியே இருப்பாரே)

0
445
prajin
- Advertisement -

கொரோனா தொடங்கிய காலத்திலிருந்தே மக்கள் அதிகம் சின்னத்திரையை விரும்பி பார்த்து வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரஜின். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த டிஷூம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சா பூ திரி, மணல் நகரம், பழைய வண்ணார் பேட்டை, ஆண்தேவதை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is prajin3333.png

கடைசியாக இவர் மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து இருந்த லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படி என்னதான் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது சின்னத்திரை சீரியல்கள் தான். இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த இது ஒரு காதல் கதை என்ற சிறிய மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ப்ரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ப்ரஜின் நடித்த சீரியல்கள்:

மேலும், இந்த சீரியல் வெளியாகி சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக சரண்யா நடித்து வருகிறார். மாறுபட்ட கதைக்களம் கதை கொண்ட இந்த சீரியல் மக்களின் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து ப்ரஜின் விலகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ப்ரஜின் கூறியிருப்பது, சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எண்ணி தான் கமிட்டானேன். ஆனால், பட வாய்ப்புகள் பல வந்து இருக்கிறது. அதனால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வைதேகி காத்திருந்தாள் சீரியல்:

இந்த படங்கள் ஏற்கனவே கமிட் ஆனவை என்பதால் சீரியல் மற்றும் படங்களின் படப்பிடிப்பிற்கு தேதி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் சீரியல் இருந்து விலக இருக்கிறேன். வேறு வழியில்லாமல் சீரியல் குழுவிடம் இந்த விஷயத்தை அப்படியே சுமுகமாக சொல்லிவிட்டு தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் வைதேகி காத்திருந்தாள் சீரியல் நல்ல ப்ராஜெக்ட். உடன் வேலை செய்த அனைவருமே நன்றாக பழகினார்கள். ஜாலியான யூனிட் ஆனாலும் என்னால் இதில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இருந்து விலகிய ப்ரஜின்:

கடைசியாக இவர் மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து இருந்த லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படி என்னதான் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது சின்னத்திரை சீரியல்கள் தான். இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த இது ஒரு காதல் கதை என்ற சிறிய மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிரஜனுக்கு பதில் முன்னா :

அதனைத் தொடர்ந்து ப்ரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரஜனுக்கு பதில் சீரியல் நடிகர் முன்னா கமிட் ஆகி இருக்கிறார். சன் டிவியின் சந்திரலேகா தொடரில் நடித்த விஜய் விஜய் டிவியின் ராஜ பார்வை தொடரிலும் நடித்துள்ளார். கடந்த மார்ச் 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர் டிசம்பர் மாதம் திடீரென்று நிறுத்தப்பட்டது.

Advertisement