Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Unim
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.02.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உன்னி கிருஷ்ணன் மகனின் திருமணத்தில் கலந்துகொண்டு மனமக்களுக்காக வைரமுத்து எழுதிய பாட்டு

எழுதியவர்subhashini1 பிப்ரவரி, 2025 அன்று 06:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாடகர் உன்னிகிருஷ்ணன் மகனுக்கு திருமணம் நடைபெற்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான பாடகர் உன்னி கிருஷ்ணன். இவர் திரைப்பட பாடகர் மட்டுமில்லாமல் கர்நாடக இசைக் கலைஞரும் ஆவார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் `தன்னுடைய 12 வயதிலேயே இவர் கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொண்டவர். அதன் பிறகு இவர் கல்லூரி படிப்பு முடிந்து 1987 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார்.

உன்னி கிருஷ்ணன் மகனின் திருமணத்தில் கலந்துகொண்டு மனமக்களுக்காக வைரமுத்து எழுதிய பாட்டு

அதற்கு பிறகு இவர் ஒரு பாடகராக வேண்டும் என்று தன்னுடைய லட்சியத்திற்காக தொழில் வேலையை விட்டு இசைத் துறையில் நுழைந்தார். இவரை திரை உலகிற்கு அழைத்து வந்தவரே இசை புயல் ஏ.ஆர் ரகுமான் தான். அவர் மூலம் தான் இவர் பாடகராக ஆனார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கிறார். அதிலும் இவருடைய பக்தி பாடல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

உன்னி கிருஷ்ணன் திரைப்பயணம்:

லக்ஷ்மன் சுருதி இசைக் குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ‘சென்னையில் திருவையாறு’ இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பல வருடங்களுக்கு மேலாக உன்னி கிருஷ்ணன் பாடிக் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் திரையில் இவர் பாடிய பாடல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. இவருடைய இசை திறமைக்காக கலைமாமணி விருது, இசை பேரொளி, யுவபாரதி, இசைச் செல்வம், சங்கீத கலாசாரதி , சங்கீத சக்கரவர்த்தி என்ற பல விருதுகளை வாங்கியுள்ளார்.

உன்னி கிருஷ்ணன் மகனின் திருமணத்தில் கலந்துகொண்டு மனமக்களுக்காக வைரமுத்து எழுதிய பாட்டு

உன்னி கிருஷ்ணன் குடும்பம்:

இதனிடையே இவர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவருடைய மனைவி பிரியாவும் கேரளாவை சேர்ந்தவர். இவர் பரதநாட்டியம் மற்றும் மோகினி ஆட்டம் போன்றவற்றை முறையாக பயின்ற நடனக்கலைஞர் ஆவார். மேலும், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வாசுதேவ கிருஷ்ணன் என்ற மகனும் உத்ரா என்ற மகளும் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா சைவம் படத்தில் வெளியான அழகு என்ற பாடலை பாடி இருக்கிறார். இந்த பாடலுக்கு தேசிய விருதையும் வாங்கி இருக்கிறார். அதற்குப் பிறகு உத்ரா அவர்கள் பிசாசு, தெறி, லக்ஷ்மி போன்ற படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

உன்னி கிருஷ்ணன் மகன் திருமணம்:

இவர் பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் உள்ளது என்றே சொல்லலாம். மேலும், இவருடைய மகன் வாசுதேவ் கிருஷ்ணா கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதோடு இவர் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் உறுப்பினராகவும், தமிழக கிரிக்கெட் சங்கத்தின் வாழ்க்கை உறுப்பினராகவும் இருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் உன்னி கிருஷ்ணன் அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் உன்னிகிருஷ்ணன் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம்.

உன்னி கிருஷ்ணன் மகனின் திருமணத்தில் கலந்துகொண்டு மனமக்களுக்காக வைரமுத்து எழுதிய பாட்டு

வைரமுத்து பதிவு:

இப்படி இருக்கும் நிலையில் உன்னிகிருஷ்ணனின் மகனுக்கு இன்று திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது உன்னிகிருஷ்ணன் மகன் உத்ரா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தில் வைரமுத்து உட்பட பல பிரபலங்கள் கலந்து இருந்தார்கள். உன்னிகிருஷ்ணன் மகனின் திருமணத்திற்காக கவிஞர் வைரமுத்து வாழ்த்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், பாடகர் உன்னிகிருஷ்ணன் இல்ல திருமணம். மணமக்கள் வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா. அவர் பாடிய என் பாட்டுக்கு தேசிய விருதை நான் பெற்றேன். உள்ளங்கவர் பாடகர் குடும்பத்தை உள்ளன்போடு வாழ்த்தினேன் என்று கூறி என்னவளே அடி என்னவளே என்ற பாடலின் வரியை பதிவிட்டு இருக்கிறார்.

தலைப்புகள்
#உன்னி கிருஷ்ணன் மகன் திருமணம்#Unni Krishnan Son marriage#உன்னி கிருஷ்ணன்#Unni Krishnan Son
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement