வைஷ்ணவியின் “Honesty Category” தரவரிசை இதுவா..? 11 போட்டியாளர்களில் யார் No.1..? யார் கடைசி..?

0
621
- Advertisement -

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வைஷ்ணவி வெளியேற்ற பட்டுவிட்டார் என்று சக போட்டியாளர்கள் நினைத்து கொண்டிருக்கையில் வைஷ்ணவி இத்தனை நாட்களும் ரகசிய அறையில் இருந்து கொண்டு அணைத்து போட்டியாளர்களையும் ஹாயாக கண்காணித்து வந்தார். சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில் இந்தனை நாட்கள் சீக்ரட் அறையில் இருந்த வைஷ்ணவி தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் என்பது தெரிகிறது. அதில் வைஷ்ணவிக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கு போட்டியாளர்களில் அவர்களது நேர்மை அடிப்படையில் வரிசைபடுத்தி நிற்கவைக்குமாறு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

Vaishnavi-Bigg-boss

- Advertisement -

அந்த ப்ரோமோ விடியோவில் வைஷ்ணவி டேனியின் பெயரை குறிப்பிடுவதை மட்டும் காண்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 போட்டியாளர்களில் வைஷ்ணவி யாரை நேர்மையான பட்டியலில் முதல் இடத்தில் வரிசை படுத்துவார் என்று ரசிகர்கள் அனைவரும் அவளுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வைஷ்னவியின் போட்டியாளர்கள் நேர்மை பட்டியலில் முதல் இடத்தை ரிதிவிக்காவிற்கு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து யார் யாரை நேர்மையான பட்டியலில் வரிசை படுத்தியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதோ அந்த பட்டியல்

-விளம்பரம்-

1. ரித்விக்கா

2. பொன்னம்பலம்

3. மும்தாஜ்

4. பாலாஜி

5. சென்ராயன்

6. யாஷிகா

7. ஜனனி

8. மஹத்

9. ஷாரிக்

10. டேனியல்

11. ஐஸ்வர்யா

Advertisement