விஜய் பதிலுக்காக காத்திருக்கின்றேன் வையாபுரி.

0
3541
Viajy - vaiyapuri

பிரபல டீவி சேனலான விஜய் டீவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் காமெடி நடிகர் வையாபுரி.

Image result for vijay vaiyapuri

பிக்பாஸ் வீட்டில் 80 நாட்களுக்கு மேல் உள்ளிருந்து பின்னர் வெளியேறினார்.

தற்போது வையாபுரி ஒரு பேட்டியில் வெளியே வந்ததும் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழித்தேன்.

Image result for vaiyapuri images

அதோடு இளைய தளபதி விஜய்க்கு வணக்கம் என்று மெசேஜ் அனுப்பினேன். அவர் அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
அவர் பதிலுக்காகக் காத்திருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

நடிகர் வையாபுரி விஜயுடன் பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நண்பன் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.