காதலர் தினத்திற்கு அனிருத் கொடுக்கும் ஸ்பெஷல் என்ன தெரியுமா ? ஜூலி தான் அது

0
7621
julie

அனிருத் போட்ட இந்த ட்வீட்டை பார்த்தால் ஜூலிக்கும் – அனிருத்துக்கும் வேலன்டைன்ஸ் டே வந்துள்ளது போல தோணுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. அடிக்கடி நல்ல நாட்களில் எல்லாம் ஏதாவது ஒரு பாட்டை போட்டு அற்புதமாக வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடிப்பதுதான் அனிருத்தின் வேலை.

https://twitter.com/anirudhofficial/status/963052091106213890[/embed

நாளை வரவுள்ள பிப்ரவரி-14, வேலன்டைன்ஸ் டே அன்று 'சிங்கிளாக' ஒரு பாடலை வெளியிட உள்ளார் அனிருத். இந்த பாடலுக்கு அனிருத் வைத்துள்ள ட்ரெண்டிங் பெயர்தான் 'ஜூலி'.

இந்த பாடல் இன்று இரவு அல்லது நாளை, சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியாகும். இதில் இயக்குனர் விக்னேஷ்சிவனுக்கும் பங்கு உள்ளது.

https://twitter.com/anirudh_4_ever/status/963052224300634113