#வண்டுமுருகன்அஜித்.! அஜித்தை பங்கமாக கலாய்த்த மலையாள நடிகை.! கடும் கோபத்தில் ரசிகர்கள்.!

0
1305
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் உள்ள ரசிகர் பட்டாளம் பற்றி அனைவரும் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அஜித் மற்றும் விஜய் இவர்களின் படம் குறித்து ஏதாவது வெளியானதால் உடனே அதனை ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் படு கோலமாக கொண்டாடி வந்தனர். அதே போல விஜய் பிறந்தநாளுக்காக விஜய் ரசிங்கர்கள் பல ஹேஷ் டேகுகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் #ThalapathiBdadyCpd என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதே போல #June22VijayDeathday என்ற மோசமான ஹேஷ் டேக்கும் வைரலானது.

- Advertisement -

அதே நேரத்தில் இதற்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் #என்றும்தலஅஜித் என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கினர். விஜயின் பிறந்த நாளன்று #என்றும்தலஅஜித் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கிய அஜித் ரசிகர்களை பழி தீர்க்கும் விதமாக #VanduMuruganAJITH என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் உருவாக்கினர்.

இந்த நிலையில் வண்டு முருகன் அஜித் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்த ட்விட்டை பார்த்த ஒரு அடர் லவ் பட புகழ் நடிகை நூரின் ஷெரிப் ‘அவர் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்’ என கூறியுள்ளார். இதனை கண்ட அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-


Advertisement