ஆன்டி, உங்களுக்கு இவ்வளவு வயசா ? பிறந்தநாளன்று கிண்டல் செய்த தல ரசிகர். வரலக்ஷ்மியின் பதிலை பாருங்க.

0
94179

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் பல்வேறு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார். இந்த இரு கதாபாத்திரமும் ரசிகர்கள் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்த இரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. தற்போது இவர் ‘சேசிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமா நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவம் தனக்கும் நடந்து உள்ளது என்று நடிகை வரலட்சுமி அவர்கள் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, தமிழ் சினிமா உலகில் மிகவும் தைரியம் மிகுந்தவர்களாகவும், என்ன நடந்தாலும் வெளிப்படையாக பேசக்கூடியவர்களில் ஒருவர் நடிகை வரலட்சுமி.

- Advertisement -

இதையும் பாருங்க : தாயும் சேயும் நலம். ரியோ பதிவிட்ட பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்.

கடந்த மார்ச் 5 ஆம் தேதி வரலக்ஷ்மி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும், அன்றே இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் வெல்வட் நகரம் படத்தின் அறிவிப்பும் வெளியானது. இந்த டபுள் சந்தோசத்துடன் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார். அதற்கு கன்னியாகுமாரி அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வரலக்ஷ்மியை கிண்டல் செய்யும் விதமாக பதிவு ஒன்று செய்யப்பட்டது.

-விளம்பரம்-

அதில் ஆன்டி, உங்க வயசு 35-ஆ என்று கன்மன்ட் செய்திருந்தார். பிறந்தநாளில் இப்படி ஒருவர் கிண்டல் செய்தாலும், அதற்க்கு சற்றும் கோபப்படாமல் ”என்று பதிலடி கொடுத்துள்ளார் வரலக்ஷ்மி. சமீபத்தில் தான் வரலக்ஷ்மி, பட வாய்ப்புகளுக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததால் நான் ஒரு சில பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளேன் என்று கூறி இருந்தார். அந்த விஷயம் பெரும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement