Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
துணிவு ட்ரைலர் சாதனையை முறியடிக்க தவறிய வாரிசு ட்ரைலர் - hash Tag போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் அஜித் ரசிகர்கள்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

துணிவு ட்ரைலர் சாதனையை முறியடிக்க தவறிய வாரிசு ட்ரைலர் - hash Tag போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் அஜித் ரசிகர்கள்.

S
எழுதியவர்Siva5 ஜனவரி, 2023 அன்று 07:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

துணிவு பட ட்ரைலர் சாதனையை வாரிசு பட ட்ரைலர் முறியடிக்காமல் போயுள்ள நிலையில் ஹேஷ் டேக்கை போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். பொங்கல் திருவிழாவிற்கு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்றது. இந்த நிலையில் ஜில்லா மற்றும் வீரம் வெளியாகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் ஒரே நேரத்தில் மோத இருக்கின்றன. அதாவது விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒரே நேரத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

துணிவு ட்ரைலர் சாதனையை முறியடிக்க தவறிய வாரிசு ட்ரைலர் - hash Tag போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் அஜித் ரசிகர்கள்.

இரு படங்களின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படியிருக்கும் போது துணிவு படத்தின் ட்ரைலர் கடந்த 31 ஆம் தேதி வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் துணிவு படத்தின் ட்ரைலரில் விஜய் முன்னதாக நடித்த இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தை போல இருக்கிறது என்று விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருந்தது.

துணிவு ட்ரைலர் செய்த சாதனை :

இப்படி ஒரு நிலையில் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியான போது அது பீஸ்ட் படம் போல இருக்கிறது என்று பலரும் கேலி செய்து வந்தனர். இருப்பினும் துணிவு படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, யூடியூபில் டிரெண்டானது. இதனால் பார்வைகள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்ததாக படக்குழு வீடியோவை பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்ததது.

துணிவு ட்ரைலர் சாதனையை முறியடிக்க தவறிய வாரிசு ட்ரைலர் - hash Tag போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் அஜித் ரசிகர்கள்.

ட்ரைலர் தாமதத்திற்கு காரணம் :

முன்னதாக 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியிருந்த நிலையில் அந்த சாதனையை தற்போது அஜித்தின் ;துணிவு' படம் தொட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் வாரிசு படத்தின் ட்ரைலரை எதிர் நோக்கி காத்துக்கொண்டு இருந்தனர். வாரிசு படத்தின் ட்ரைலர் தாமத்மானதற்கு காரணம் சென்சார் தான் என்று கூறப்பட்டது.

வாரிசு சென்சார் சான்றிதழ் :

துணிவு படம் 22 மணிநேரம் 23 நிமிடங்களும், வாரிசு 2 மணிநேரம் 48 நிமிடங்களும் இருக்கும் என்று தகவல் வெளியாகிய நிலையில் வாரிசு படத்தின் நிறைவு வேலைகள் தாமதமானது. இப்படி ஒரு நிலையில் இந்த இரண்டு படங்களின் சென்சார் சான்றிதழும் வெளியானது. இதில் வாரிசு பாடத்திற்கு U சான்றிதழும் துணிவு படத்துக்கு U/A சான்றிதழும் வழங்கப்பட்டு இருந்தது.பொதுவாக அஜித் படங்களின் அப்டெட்டுகள் தான் தாமதமாகும் ஆனால், இம்முறை துணிவு படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியானது.

துணிவு ட்ரைலர் சாதனையை முறியடிக்க தவறிய வாரிசு ட்ரைலர் - hash Tag போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் அஜித் ரசிகர்கள்.

துணிவு ட்ரைலர் சாதனை :

ஆனால், வாரிசு படம் வெறும் புகைப்பட அப்டேட்டுகளுடன் மட்டும் விட்டுக்கொண்டு ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இப்படி ஒரு நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் வாரிசு பட ட்ரைலர் 24 மணி நேரத்தில் 23.5 Viewsகளையும் 1.8 மில்லியன் லைக்ஸ்களை மட்டுமீ பெற்று துணிவு பட ட்ரைலர் சாதனையை முறியடிக்காமல் போனது. இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் UnbeatableThunivuTrailer என்ற ஹேஷ் டேக்கை போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement