அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வேதிகா. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மேலும் தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.
இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 30 வயதாகி விட்டது . மேலும், முன்னை போன்றேல்லாம் படங்களில் கூட அதிகம் நடிப்பதும் கிடையாது.மேலும் வேதிகா ஏதாவது புகைப்படத்தை வெளியிட்டாலும் அதனை பங்கமாக கலாய்த்து தள்ளினார்.
சமீபத்தில் நடிகை வேதிகா, மாலத்தீவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளார். அங்கே கடற்கரையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை வேதிகாவை இப்படி ஒரு கோலத்தில் பார்த்திடாத ரசிகர்கள் சொக்கிப்போய்யுள்ளனர்.
வேதிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இறுதியாக ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து வருண் நடித்து வரும் விநோதன் படத்தில் நடித்துள்ளார். மேலும், கன்னடத்தில் ஒரு படமும் இந்தியில் ஒரு படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.