“சீமான் என் கணவருடன் பாக்சிங் செய்ய வேண்டும்” மைதானத்தை தேர்வு செய்த வீரலட்சுமி வெளியிட்ட வீடியோ.

0
3325
- Advertisement -

சீமான் என்கனவருடன் இந்த சண்டையிட வேண்டும் வீரலக்ஷ்மி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று கொள்வதாக புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மியும் வீரலக்ஷ்மியும் மாற்றி மாற்றி வீடியோ வெளியிட்டு சீமான் மீது வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

-விளம்பரம்-

அதன் பின் விஜயலக்ஷ்மி நான் சீமான் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கி பெங்களூருக்கு கிளம்பி சென்றுவிட்டார். அதன் பின் வீரலக்ஷ்மிக்கும் விஜயலட்சுமிக்கும் பிரச்சனைகள் தொடங்கி சண்டை போட்டு வந்தனர். அதன் இந்த சண்டையானது சீமானுக்கும் வீரலக்ஷ்மிக்கும் மாறியது. இதில் வீரலக்ஷ்மி வீடியோ வெளியிட்டு சீமானை வம்பிற்கு இழுத்து வந்தார். விஜயலட்சுமி சீமான் மீது வழக்கு வாபஸ் வாங்கிய பின் இந்த பிரச்சனையானது சீமான் மற்றும் வீரலட்சுமிக்கு மாறியது.

- Advertisement -

வீரலட்சுமி கணவர் சீமானுக்கு அழைப்பு கொடுத்து இருவரும் பாக்சிங் சண்டை செய்து கொள்ளலாம் என்று பேசிய ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வந்தது அதற்கு பதில் அளித்த சீமான் நீங்களே இடத்தை தேர்வு செய்யுங்கள் உங்கள் சாவு என் கையால் தான் என்றால் நான் எதுவும் செய்ய முடியாது என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் வீரலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

வீரலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ:

அந்த வீடியோ வீரலட்சுமி கூறியது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அவர்களே ஊடகங்கள் மத்தியில் தரக்குறைவாக பேசுவது பெண்களை இழிவுபடுத்தி பேசுவது ஒரு தலைவராக ஒரு பெண்ணாக நான் கடந்து விட்டு செல்லலாம் ஆனால் என்னுடைய கனவர் ஒருபோதும் அதனை கடந்து விட்டு செல்ல மாட்டார். ஆகியால் என்னுடைய கணவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களிடம் பாக்சிங் செய்ய வேண்டும் ஆசையாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அதில் அவர் ஒன்றுக்கு ஒன்று வாருங்கள் என்றும் பேசி இருந்தார். அப்போது அவரிடம் செல்போனில் பேசுவதற்கு உங்களுக்கு வீரம் இல்லை.

-விளம்பரம்-

பத்திரிக்கையாளர்களின் முன்னே மைக் இருக்கும் போது தான் உங்களுக்கு வீரம் வருமா.? 10 வருடங்களுக்கு முன்பு உங்களிடம் அமர்ந்து ஒரு மணி நேரம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியது அவர் தான் அது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்காது. நான் இருக்கும் இடத்தில் தான் நீங்கள் என்னுடைய கணவர் பூவை கணேசனுடன் நீங்கள் சண்டையிட வேண்டும் . இந்த மைதானம் ஆவது திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடம் தான் இந்த இடம்.

எந்த இடத்தில் தான் நீங்கள் சண்டையிட வேண்டும் சண்டையில் பாக்சிங் கராத்தே மல்யுத்தம் மற்றும் குங்ஃபூ இதில் எது எந்த சண்டையாவது அவரிடம் போடுங்கள் அவர் எல்லாவற்றிற்கும் தயாராக வருவார். இதில் முதலில் நாக் ஆவுடாகி கீழே விழுந்தவரை தோல்வி தோல்வி பெற்றவராக ஒற்றுக்கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு என்ன பரிசு என்று சண்டையின் முன்பு மூன்று நாட்கள் முன்பு அறிவிக்கப்படும் என்றும் அந்த வீடியோவில் வீரலட்சுமி கூறியிருந்தார்.

Advertisement