முன்னணி நடிகர்களின் வசூலை தவிடு பொடியாக்கிய வேலைக்காரன் ! எத்தனை கோடி தெரியுமா

0
3947
velikaran

சிவா கார்த்திகேயனின் 9ஆவது படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளிவந்த படம் இது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்து கிட்டத்தட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.
Velaikaran
படம் மக்களுக்கான படமாக இருந்தாலும், வசூலில் சிவாகார்த்திகேயன் முன்னேறி வருகிறார். படத்தில் தனி ஒரு ஆளாக ஒன் மேன் ஷோ காட்டுகிறார் சிவா. பகாத் பாஸில் நடிப்பு அற்புதம், ஒரு தேர்ந்த கலைஞனாக தெரிகிறார் பகாத்.

தற்போது வரை மூன்று நாட்கள் ஆகியுள்ள இந்த படம், மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ₹.22 கோடி வரூல் செய்துள்ளது. மேலும் சென்னையில் முதல் நாளில் ₹.88 லட்சம் வசூல் செய்த படம் வார இறுதி நாட்களில் நல்ல வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட 3 நாட்களில் சென்னையில் மட்டும் ₹1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுக்கிறது.

- Advertisement -

சிவார் கார்த்திகேயனின் படங்களில் சென்னையில் மட்டும் ₹1 கோடி வசூல் செய்வது வேலைக்காரன் படம் தான்.

Advertisement