வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு எத்தனை கெட்டப் தெரியுமா ! கசிந்த தகவல் !

0
1167
vellaikkaran

சிவா கார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் சிவாகார்திகேயனுக்கு மூன்று பரிமாணங்கள் என படத்தின் ஒளிப்பதிவு ராம்ஜி கூறியுள்ளார்.
velaikaranபடத்தை மோகன் ராஜா இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக மோகன் ராஜா மற்றும் குழுவினர் மிகவும் கடுமையாக உழைத்தாக ராம்ஜி கூறினார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்தின் ‘கலீஜாம்’ பாடல் மக்களிடையே பெருத்த வர வேற்பை பெற்றுள்ளது.

மேலும், படத்தில் சிவா கார்த்திகேயன் இது வரை பார்த்திராத கோணத்தில் இருப்பார் எனவும் ராம்ஜி கூறியுள்ளார். அதிலும், அவர் வித்யாசமாக மூன்று விதமான பரிமாணங்களில் காட்டியுள்ளதாகவும் கூறினார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.