ஆனால் இந்த கதையை முதன் முதலில் சூப்பர் ஸ்டாருக்காக தான் எழுத்தினாரம்.ஆனால் ரஜினியிடம் அந்த கதயை கூறாமலே சூர்யாவை வைத்து படம் எடுத்து முடித்து விட்டாராம் ஹரி. ரஜினி ஒருநாள் ஹரியயை சந்திக்கும் போது, வேலு பட கதையை ஏன் என்னிடம் சொல்லவே இல்லை என்று நகைச்சுவாக கேட்டுள்ளாராம்.ஆனால் வேலு படத்திற்கு முன்னாள் ரஜினியிடம் ஐயா படத்தின் கதையை கூறியுள்ளார் ஹரி, அந்த சமயத்தில் ரஜினியால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால்தான் பின்னர் சரத்குமார் அந்த படத்தில் நடித்தார் என்று குறிப்பிடத்தக்கது.
இதனால் ஹரி இயக்கிய இரண்டு வித்தயாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ரஜினி நடிக்காமல் போனது,ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு சிறு வருத்தம் தான்




