மீண்டும் மாஸ் ஹீரோ கூட இணையும் விக்னேஷ் சிவன் – விவரம் உள்ளே

0
838
surya

சூரியா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தின் 50ஆவது நாளான நேற்று ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

vignesh-shiv

இந்த படம் அக்சய் குமார் நடித்த ஒரு ஹிந்தி படத்தின் அதிகாரப்பூட்வமற்ற ரீமேக் என்றாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வரை லாபம் பார்த்து கொண்டிருக்கும் இந்த படத்தின் 50ஆவது நாளில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த வாய்ப்பினை எனக்கு கொடுத்ததற்கு நன்றி சார். நீங்கள் ஒரு மிகசிறந் மனிதர். உங்களை இதேபோல் இன்னொரு கதையுடன் வந்து சந்திக்கிறேன்.

surya

என கூறியுள்ளார். இதனால் விக்னேஷ் – சூரியா கூட்டணி மீண்டும் உருவாக உள்ளதாக சூரியா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.