- Advertisement -
விஜய் – முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் விஜய்-62. இந்த படத்தின் பூஜை கடந்த 19ஆம் தேதி போடப்பட்டது. முதல் கட்டமாக சென்னையில் சூட்டிங் நடந்தது.
-விளம்பரம்-
- Advertisement -
சென்னை கடலோரத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் பல படகுகளை வைத்து ஒரு பிரம்மாண்டமான செட் போடப்பட்டு விஜயின் ஓப்பனிங் சாங் சூட் செய்யப்பட்டது. மேலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விஜயின் சில அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
இது முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா செல்லவுள்ளது படக்குழு. இங்கு விஜயின் ஆக்சன் காட்சிகள் சூட் செய்யப்படவுள்ளது. மேலும் கீர்த்திசுரேஷ் உடனான ஒரு சில காட்சிகலும் கொல்கத்தாவில் சூட் செய்யப்பட உள்ளது.
-விளம்பரம்-
Advertisement