விஜய் 62 ஃபஸ்ட்லுக்.! படத்தின் டைட்டில் இதுதான்..! சன் பிக்ச்ர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
930
vijay-first-look
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் தயாராகி வந்த ‘விஜய் 62 ‘ படத்தின் ஃபஸ்ட்லுக் மாற்று டைட்டில் தற்போது வெளியாகி விட்டது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்ப்பது வந்த இந்த படத்தின் டைட்டில் “சர்கார்” என்று படுக்குழு வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் 3 முறையாக இணைந்துள்ள இந்த படத்தை ரசிகர்கள் ‘விஜய் 62 ‘ என்று தான் அழைத்து வந்தனர். இந்த படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பதை நீண்ட நாட்களாக ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இவர்கள் இருவரது கூட்டணியில் ஏற்கனவே வெளியான துப்பாக்கி மற்றும் கத்தி படத்தின் தலைப்புகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் ” படத்தின் டைட்டில் விஜய் பிறந்தநாளான நாளை தான் வர போகும் என்று ரசிகர்கள் எதிர்ப்பது வந்தனர்.

ஆனால், இந்த படத்தை தயாரித்துள்ள சன் நிறுவனம் விஜய் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். விஜய்யின் இந்த படத்தின் டைட்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்கு இந்த படத்தின் செய்திகள் தான் நிரம்பி வழிகிறது.

-விளம்பரம்-
Advertisement