Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சம்பாதிக்கற காசுல 1% இப்படி பண்ணுங்க - ரசிகர்களுக்கு விஜய் கொடுத்துள்ள அட்வைஸ்.

A
எழுதியவர்Arun21 நவம்பர், 2022 அன்று 04:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை ஆந்திராவில் வெளியிடக்கூடாது என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களை சந்தித்து பேசியிருப்பது தமிழ் நாடு முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. விஜய் தற்போது நடித்து வரும் "வாரிசு" படமானது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. இப்பாடல் வெளியாகியிருந்தது.

சம்பாதிக்கற காசுல 1% இப்படி பண்ணுங்க - ரசிகர்களுக்கு விஜய் கொடுத்துள்ள அட்வைஸ்.

வாரிசு படத்தின் தயாரிப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் திடீரென ஆந்திராவில் இப்படமானது வெளியிடக்கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை பனையூரில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. கடந்த ஐந்து வருடங்களாக கொரோன மற்றும் தொடர் படபிடிப்பின் காரணமாக பிஸியாக இருந்த விஜய் தற்போது வாரிசு படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது மற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் பனையூரில் உள்ள ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளும், ரசிகர்களும் இன்று காலை முதலே கூடத்தொடங்கினர். அடையாள அட்டை வைத்திருக்கும் நிர்வாகிகள் மட்டுமே அந்த கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது அந்த பிரியாணியை ஒரு ரசிகர் வலைதளத்தில் ரிவியூ செய்யவே அந்த விடியோவானது சோசியல் மீடியாவில் வைரலாகியது. இந்த சந்திப்பில் முதிலில் மாவட்ட அளவிலான மற்ற தலைவர்களை சந்தித்து பேசிய விஜய் "வாரிசு" படம் வெளியாகும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

https://twitter.com/SenthilraajaR/status/1594238160426659841

மேலும் இந்த சந்திப்பு முடிந்து ரசிகர்களை சந்தித்த விஜய் ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை கூறினார், முதில் உங்களின் குடும்பத்தை பார்த்து கொள்ளுங்கள் பிறகு மன்ற பணிகளை பார்த்தால் போதும் என்று கூறிய நடிகர் விஜய் படத்தின் போது என்னுடைய உருவ படத்திற்கு பாலாபிஷேகம் எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது, அதற்கு பதிலாக ஏழை எளிய மக்களுக்கு பால், முட்டை, பழங்கள் போன்ற சத்தான உணவுகளை வழங்குகள் என்று அறிவுரை கூறினார்.

இதற்கு பிறகு பேசிய விஜய் மக்கள் மற்றத்தின் பொதுசெயலாளர் கூறியதாவது மக்களுக்கு உதவிகள் செய்யாமல் விஜய்யுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்ளும் மன்ற உறுப்பினர்களுக்கு விஜய் மக்கள் மன்றதில் இடமில்லை என்றும், நற்பணிகளில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விபத்தில் சிக்கி ரத்தம் தேவைப்படும் மக்களுக்கு ரத்ததானம் செய்யும் ஒரே மன்றம் விஜய் மக்கள் மன்றம்தான் என்று செய்தியாளர்களிடம் அந்த சந்திப்பில் கூறியிருந்தார்.

https://twitter.com/FilmyTheory/status/1594557978870681602

இந்நிலையில் தமிழ் நாட்டிலேயே ‘வாரிசு’ திரைப்படத்திற்கு குறைவான திரையரங்கு மற்றும் ஆந்திர மாநிலத்தில் 'வாரிசு' வெளியிட தடை என்று பல பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில். நடிகர் விஜய் தற்போது மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் 5 வருடங்கள் கழித்து சந்தித்து பேசிய இந்த நிகழ்வு சினிமா உலகில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு விஜய் மக்கள் மன்றத்தினை அடுத்த கட்டமான அரசியலுக்கு எடுத்து செல்ல ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement