ஒன்றாக உணவருந்தும் தல மற்றும் தளபதியின் மனைவிகள்.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்.!

0
1660
Vijay-Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரண்டு மாபெரும் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதே போல இவர்கள் மத்தியில் துறை ரீதியாக பல போட்டிகள் இருந்தாலும் நிஜத்தில் அப்படி இல்லை என்பது பலரும் அறிந்த ஒரு விடயம்.

-விளம்பரம்-
Image result for vijay and ajith wifes

விஜய் மற்றும் அஜித் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக கடும் போட்டி நிலவியது. இவர்களது படங்களில் கூட இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பல வசனங்களை பேசி உள்ளதையும் நாம் அறிவோம்.

- Advertisement -

இருப்பினும் இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் திகழ்ந்து வருகின்றனர். இணையத்தில் இவர்கள் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் கூட இருக்க தான் செய்கிறது. ஆனால், இவர்கள் குடும்பங்கள் ஒன்றாக சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் காண்பது அறிது.

Related image

அந்த வகையில் அஜித்தின் மனைவி ஷாலினியும், விஜய்யின் மனைவி சங்கீதா இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது இருவரும் ஒன்றாக உணவு உண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்ட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement