விஜய் விருது விழாவிற்கு ஏன் வரவில்லை தெரியுமா..? இதுதான் காரணமா..? வெளிவந்த உண்மை தகவல்.!

0
1358
vijay Actor
- Advertisement -

விஜய் டிவியால் நடத்தப்பட்ட ‘விஜய் அவார்ட்ஸ்’ விருது வழங்கும் விழா நேற்று (மே 3) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகை , இயக்குனர் என்று பல்வேறு தரப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த விழாவில் எப்போதும் தவறாமல் பங்கு கொள்ளும் விஜய், நேற்று நடைபெற்ற இந்த விழாவில் பங்கு பெற வில்லை.

-விளம்பரம்-

vijay awards

- Advertisement -

விஜய் அவார்ட்ஸ் என்றாலே அதில் நடிகர் விஜய்யை காணாமல் இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் நடிகை விஜய்க்கு கண்டிப்பா இந்த விழாவில் எதாவது ஒரு விருது வழங்கப்பட்டுவிடும். அதே போன்று தான் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்களால் தேர்தெடுக்கப்ட்ட ‘அபிமான நடிகர்’ என்று விருது ‘மெர்சல்’ படத்திற்காக வழங்கப்பட்டது.

ஆனால் இந்த விருதை வாங்க நடிகர் விஜய் அரங்கத்தில் இல்லை. விஜய் இந்த விழாவில் பங்குபெறாமல் இருந்தது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கு காரணம் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருவதால் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

vijay Actor

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில்’விஜய் 62′ என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல டிவி சேனலான சன் டிவியின் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருவதால், நடிகர் விஜயை வேறு சேனல் நடத்தும் இந்த விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்ததால் தான் விஜய் இந்த விழாவை புறக்கணித்தார் என்று தமிழ் சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

Advertisement